Saturday, December 26, 2009

மட்டக்களப்பில் சுனாமியும், பால்நிலையும்



இன்று சுனாமிக்கு நினைவு நாள் அதிகமான பெண்களினதும், குழந்தைகளினதும் வாழ்வு தொலைந்த நாள், யுத்தம் தொலைத்த மிகுதியை தொலைத்த நாள் .
பால் நிலை சமுதாய அமைபப்பை மீண்டும் நினைவுட்டிய நாள்.
ஆண்கள் எல்லாம் தேவையேன் நிமித்தம் வெளியில் செல்ல பெண்கள் வீட்டில் இருந்தார்கள்.
சமையல் அறையிலும் , மலசல கூடத்திலும் இருந்தார்கள்.
பெண்களின் அணித்திருந்த ஆடைகள் மற்றும் உயரத்தில் ஏறமுடியமை , பெண்களின் நீண்ட கூந்தல்கள் மற்றும் பிள்ளைகளை தேடி சென்றமை மற்றும் கடல் அலையால் கிழிந்த ஆடைகள் போன்ற பால் நிலை பாத்திரங்களினாலும் உறவுகளாலும் கொல்லப் பட்டனர்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home