எதிர்பாராதவை
மனித வாழ்வில் ஒருவர் நினைப்பதற்கு மாறாக நடந்து விடுவதுதான்
நாம் அறிந்தவை. ஆனால் .....
நினைப்பது போன்று நடந்து விடுவதும் உண்டு.
அப்படி நினைத்திராத வேளையிலும் எதிர்பாராதவை
நடந்து ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடும்.

துன்பம் ஒரு மனிதனின் அழையா விருந்தாளி
மனிதன் விரும்பி அழைத்தாலும் சரி, அழையாவிட்டாலும் சரி
தான் விரும்பிய போது வந்து குடிபுகுந்து விடுகின்றது.
பின் மனித தன்மையை பொறுத்தே...
ஆட்சிசெய்கின்றது..........
Labels: மனக்குரங்கு
3 Comments:
உண்மைதான்..
துன்பத்தையும் இன்பத்தையும் சரிசமமாக எதிர்கொள்ளும் மனநிலையை வரவழைத்துக்கொள்ளப் பழகவேண்டும்..
தொடர்ந்து எழுதுங்கள்..
வாழ்த்துக்கள்..!
நிறைவான நன்றி. தங்கள் கருத்து ஊக்கத்தை தருகின்றன முடிந்தவரை எழுதுவோம்...
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home