மரணத்தை வெல்லமுடியுமா?

சிறுபான்மையினரின்உரிமைக்காக ஒங்கி ஒலித்த குரல் இன்று அடங்கிபோயியுள்ளன.
வறிய மக்களின் துயர் துடைக்க புறப்பட்டவர். நிலை மாறும் அரசியல் ஒழுங்குக்கு அமைய தடு மாற்றத்தை கண்டாலும். சிறுபான்மையினரின் உரிமைக்காக
அடிக்கடி குரல் கொடுப்பவர்.
வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதில் தடுமாறி முடிவுகளை எடுத்தவர்.
அதிக மன அழுத்தம் அவரின் உயிரை காவு கொண்டதா?
Labels: காதோடு காது வைத்து
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home