திரைச்சீலை கிழிந்தது என்று கோபப்பட்ட எஜமானவர் உடனே மாற்றச் சொன்னார். உள்ளே நடப்பதெல்லாம் தெரியும் என்று . ஆனால்...... தன் வீட்டு வேலைக்காரியின் அரைச் சீலை கிழிந்தபோது மட்டும் ஆவேசப்படவில்லை. மரமாய் போன மனிதர்கள் வாழும் உலகு அல்லவா?
இலங்கையின் மீன்பாடும் மட்டக்களப்பில் உதித்தவன்
வாழ்க்கை பெரும்பாலும் இயற்கையின் நியதியில் ஒரேமாதிரியாகத்தான் தோன்றுகின்றது அனால் வாழ்க்கை வெள்ளத்தில் பலரும் பல மாதிரியாகநீந்துகின்றனர். வாழ்க்கை வெள்ளத்தில் போராடி கரை சேர்ந்தவன்.
நிஜம் என நினைத்து போலி உறவுகளை தரிசித்தவன். வாழ்க்கை என்பது தென்றல்காற்றில் ஊஞ்சல் ஆடுவது போன்றதல்ல புயலுக்கு நடுவே படகை செலுத்துவதுபோன்றது.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home