வாழ்க்கை

நாய்க்கு நடுக் கடலில் போனாலும் நக்கு தண்ணிர் தானே. இது
எல்லோருக்கும் உண்மையான ஒன்று.
வாழ்க்கை எல்லோருக்கும் நல்ல படியாக அமைந்துவிடுவதில்லை
மனிதர்கள் எல்லோரும் நல்ல படியாக - வாழ்ந்துவிடுவதும் இல்லை
வசதி இல்லாமல் பலர் நல்லவர்களாக வாழ்கின்றார்கள்.
வசதி கிடைத்தால்- கேட்டவர்கள். அனால்
சிலர் போதிய வசதி இருந்தும் .......
நல்லவர்களாக இருக்கின்றார்கள் ...
Labels: கவிதை
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home