எது சந்தோசம்

கல்யாணாம்மானால் சந்தோசம் இன்று நினைத்தோம் . பின்னர் குழந்தை பிறந்தால் வாழ்க்கை முழுமை என்று நினைத்தோம். குழந்தைகள் பிறந்தன அனால் என் நிம்மதி போனதற்கே அவர்கள்தான் கரணம் என்று அழுகின்றோம்.
பணம் தான் சந்தோசம் என்றோம் பணம் கிடைத்தது. அனால் அதை அனுபவிக்க நேரம் இல்லை.
அமைச்சர் பதவி கிடைத்தால் சந்தோசம் என்கிறீர்கள். கிடைத்தன. கிடைத்த பின்னர் நாற்காலி பறிபோகும் எப்போ எதிரியால் ஆபத்து என்று அலைகின்றோம். அப்ப நிம்மதி, சந்தோசம் என்றால் என்ன.
நன்றி சத்குரு
Labels: மனக்குரங்கு
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home