Happy Valentine's Day


உறவுகளால் தான் உலகம் வளச்சியடைகின்றது ,
மனிதன் மனிதனையும்,
மதங்கள் மதத்தினையும் ,
சாதிகள் சாதிகளையும், இனங்கள் இனத்தினயும்,
நாடுகள் நாடுகளையும், பிராந்தியங்கள் பிராந்தியங்களையும் ,
பணக்காரன் ஏழைகளையும் காதலிக்க தொடங்கிவிட்டால் ?....
அழிவுகளும், துன்பங்களும் ,
வேதனைகளும் காற்றாய் பறந்துவிடுமே..
சொர்க்கம் வந்துவிடுமே.... ஒ... மனிதா திரும்பிபார்...
காதல் தான் இன்ப ஊற்று ..
காதல் தான் இன்ப ஜோதி ..
காதல் தான் உலக மகா சக்தி
இஸ்ரப்பட்ட இருவர் சேர்ந்து கஸ்ரப்படுவதுதான் காதல்....
காதல் தும்மலை போன்றது.
எனவே காதலித்து பார்..............
Labels: எதிபாப்புக்கள்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home